By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்
மதுரை

இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்

Last updated: September 11, 2025 5:18 pm
September 11, 2025
28 Views
Share
SHARE

மதுரை, செப். 11 –

மதுரை அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை ICU வில் உள்ளது. மக்கள் நல்வாழ்வு துறையை மோசமான துறையை மாற்றிய அமைச்சர் மா.சு. எடப்பாடியாரை பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது என்று கூறிய அவர் மேலும் பேசுகையில்: கழகப் பொதுச் செயளாலர் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டங்கள் அலைமோதி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலினும், உதயநிதியும், அமைச்சருமான மா.சு. ஆகியோர் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.

குறிப்பாக திண்டுக்கல்லில் உள்ள புளி விவசாயிகள் தங்களது குறைகளை கூறி 2026 ஆண்டில் நீங்கள் முதலமைச்சராக வரும் பொழுது எங்கள் கோரிக்கை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் மா.சு. விவசாயிகளையும், எடப்பாடியாரையும் நாகரிகம் இல்லாமல் பேசியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில் நீங்கள் கோரிக்கை நிறைவேற்ற வில்லை அதனால் தான் எடப்பாடியார் வந்தால் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதைக் கூட உங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

மேலும் எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் எழுச்சி பயண பிரச்சாரத்தில் யாருமே அழைக்காத, நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸை கூட்டத்தில் அனுப்பி விடுகிறீர்கள் இதே ஸ்டாலினும், உதயநிதியும் ரோடு ஷோ நடத்தும் பொழுது நோயாளிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸை நீங்கள் அனுமதித்தது உண்டா, இன்றைக்கு மக்கள் நல்வாழ்வு துறையை எடுத்துக் கொண்டால் மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவிலேயே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் 27,378 பேருக்கு டெங்கு நோய் பாதிக்கப்பட்டு 13 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.

மேலும் இந்தியாவிலேயே தமிழகம் நாய்க்கடியில் பாதிக்கப்பட்டு அதில் மரணம் அடையும் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு 4.80 லட்சம் நபர்களுக்கு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 43 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை 3.67 லட்சம் நபர்கள் நாய் கடியால் பாதிக்கப்பட்டு இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். இன்றைக்கு மும்பைக்கு அடுத்தபடியாக நாய் கடியால் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து நிதிநிலை அறிக்கையில் நாய்க்கடிக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி முறையாக செலவழிக்கப்படுகிறார்களா என்று தெரியவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை ICU வில் உள்ளது.
தற்போது பருவநிலை மாறி வருவதால் அதிக அளவில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. அதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரை விமர்சனம் செய்து அதன் மூலம் தங்களின் நிர்வாக சீர்கேட்டை அமைச்சர் மாசு மறைக்க நினைக்கிறார். எடப்பாடியாரை பற்றி விமர்சிக்க அமைச்சர் மா.சுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஊட்டச்சத்து மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மருத்துவமனை மூளை நரம்பியல் துறை
இரண்டு மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல்
கச்சத்தீவு பிரச்சனை குறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை; மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் திமுக மீது குற்றச்சாட்டு
மே மாத ஓய்வூதியத்தை வழங்க கோரி பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சிவகங்கைமாவட்டம்

அதிமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

May 14, 2025
25 Views
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருடன் ஒப்படைப்பு
தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account