By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசின் தடையை மீறி கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்: வேலியே பயிரை மேய்கிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசின் தடையை மீறி கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்: வேலியே பயிரை மேய்கிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசின் தடையை மீறி கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்: வேலியே பயிரை மேய்கிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Last updated: August 5, 2026 6:42 pm
August 5, 2026
27 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 5 –

கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழக பகுதிகளில் இருந்து பல ஆண்டுகளாக கனிமவளங்கள் லாரி லாரியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான லோடுகள் கேரள உட்பட்ட அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதனால் பெரும் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இது மத்திய அரசின் டிரான்ஸ்போர்ட்சிங் பாலிசி, ஆகவே தமிழக அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தவெக தலைமையிலான தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு கேரள உட்பட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்லங்கோடு வழியாக அதிக அளவில் எம் சான்ட் உள்ளிட்ட கனிம வள வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்து தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் தனிப்படையினர் ஆதரவுடன் அந்த கனிம லாரிகள் அனைத்தும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லை கிராம பகுதி வழியாக கேரளாவிற்கு தடையை மீறி கனிமவளம் கொண்டு செல்லும் வாகனத்தை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது வைரலாகி வருகின்றது. அதில் தினம் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கேரளாவுக்கு கடத்துவதாகவும், போலீசோ அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது.

மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவானதும் சாரை சாரையாக கனிம லாரிகள் கேரளாவுக்கு படையெடுப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. குமரியில் வேலியே பயிரை மேய்வது போல இது போன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார், அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே மாணவி பலாத்காரம்
அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது
களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் எல்ஐசி முகவர் தூக்கிட்டு தற்கொலை
மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம்
செங்கல் சிவபார்வதி கோயிலில் நவராத்திரி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இனயம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் படுகாயம்

June 11, 2026
25 Views
குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
கிராம அறிவியல் திருவிழா
உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account