By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளையோர் மாநாடு தொடக்கவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > இளையோர் மாநாடு தொடக்கவிழா
திருப்பத்தூர்மாவட்டம்

இளையோர் மாநாடு தொடக்கவிழா

Last updated: December 30, 2024 11:01 am
December 30, 2024
62 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:30, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தெற்காசிய சலேசியர் இளையோர் மாநாடு நடைபெற்றது.

29-12-2024 முதல் 1-1-2025 வரையிலான  தெற்காசிய சலேசியர் இளையோர் மாநாடு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 4 நாட்கள் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சிக்கான வரவேற்புரையை அருட்தந்தை முனைவர் பிரவின் பீட்டர் அடிகளார் ஆற்றினார்.நிகழ்ச்சியின் தொடக்கமாக சலேசிய இளையோர் மாநாட்டிற்கான சுற்றுச்சூழல்,சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உலக இளையோர் நல ஆலோசகர் அரு

ட்தந்தை மிகுல் ஏஞ்சல் அடிகளார் காணொலி வாயிலாக புனிதர் தொன் போஸ்கோவின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சி சிறக்க சென்னை மாநில சலேசியத் தலைவர் அருட்தந்தை டான் போஸ்கோ அடிகளார் வாழ்த்துரை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இந்திய வருமானத்துறை அதிகாரிகள் திரு. நந்தகுமார் மற்றும் திரு.ஜெயசீலன் ஆகியோர் புனிதர் தொன்போஸ்கோவின் சிறப்புகள், இன்றைய உலகை வெல்ல இளையோர் எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து விரிவாக சிறப்புரையாற்றினர். 

இந்நிகழ்ச்சியில் நாட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பரதநாட்டியம், நடனம், நாடகம் வழி தூய நெஞ்சக் கல்லூரி மாணவர்கள் எடுத்துரைத்தனர். 


இந்நிகழ்ச்சிக்கு இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 1800 க் கும் மேற்பட்ட சலேசிய இளையோர் வருகைப் புரிந்துள்ளனர். 

இந்நிகழ்ச்சிக்கு நன்றியுரையை அருடதந்தை பார்ட்டிக் லெப்சா அடிகளார் வழங்கினார். அருட்தந்தை ஜான் கிறிஸ்ட்டி, அருட்தந்தை ஜேசுதாஸ் , அருட்தந்தை ஜான் அலெக்ஸ்,கல்லூரி முதவல்வர் அருட்தந்தை முனைவர் தா. மரிய  அந்தோனிராஜ், கூடுதல் மதல்வர் அருட்தந்தை மரிய ஆரோக்கியராஜ்  உள்ளிட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி சிறப்பாக  நிறைவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
கன்னியாகுமரியில் ஆதரவற்றோருக்கான புன்னகை இல்லம் துவக்கம்
போடிநாயக்கனூரில் தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
கம்பத்தில் கர்நாடகா பெண்?
குப்பை சேகரிக்கும் மின் வண்டி சேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

20 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை

February 21, 2025
55 Views
குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட லாரி பறிமுதல்
கே எஸ் அழகிரி எம் எல் ஏ செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
கவிஞர் ஆ.சுசிலாமேரிக்கு சேவைத் தேனீ
கோட்டர் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account