சங்கரன் கோவில் நகராட்சி அலுவலகத்தில் உலக போதை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வை ஏற்படுத்தினர் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர் நிகழ்வில் தூய்மை இந்தியா திட்டம் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .



