By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை

Last updated: May 27, 2025 12:52 am
May 27, 2025
34 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 26:
நாகர்கோவில் அருகே திருமணமான மகள் கணவரை பிரிந்து வந்த சோகத்தில் பெண் விஷம் குடித்து குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவிலை அடுத்த தம்மத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா. (62) விவசாயி. இவரது மனைவி பாமா (52) இவர்களது மகள் ரம்யா. திருமணம் ஆகி தற்போது கணவருடன் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். மகள் அவரது கணவரை பிரிந்து வந்த நாளிலிருந்து பாமா மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் 3 மணி அளவில் கோயிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. அவரை பல இடங்களில் தங்கையா மற்றும் குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தம்மத்து கோணம் மன்னராஜா தெருவில் உள்ள திருக்குளத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் குதித்தாராம். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரைக் காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இருந்தார்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் குளத்தில் குதித்து தற்கொலை செய்தது பாமா என்பதும் அவர் விஷம் குடித்துவிட்டு குளத்தில் குதித்ததும் தெரியவந்தது. திருமணத்திற்கு பின் தனது மகளும் மருமகனும் பிரிந்து வாழும் சோகத்தில் பாமா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜகமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்
இன்ஜினியரிங் மாணவரை வழிமறித்து வெட்டு
நித்திரவிளை கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது
தனியார் எஸ்டேட் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை .
உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

எண்ணித்துணிக பாரம்பரிய கலை சிலம்பம்

July 13, 2024
54 Views
27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
திறப்பு விழா கண்டும் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் : பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வருக்கு பொது மக்கள் வேண்டுகோள்
ராஜநாத் சிங் ராணுவ கல்லூரி பட்மளிப்பு விழா
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் காணிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account