By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவிலில் காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா ?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > கோவிலில் காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா ?
தேனிமாவட்டம்

கோவிலில் காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா ?

Last updated: September 24, 2024 1:04 am
September 24, 2024
60 Views
Share
SHARE

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவது கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் திருக்கோவிலாகும் இங்கு அனுதினமும் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இதன்படி கோவில் வளாகத்தில் கருவறை முன்பு காலணிகளை கழற்றி விடுவதால் ஆன்மீக பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே    இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், செயல் அலுவலர் அவர்கள் உடனடியாக கவனம் செலுத்தி கோவில் வாசலுக்கு முன்பு காலணிகள் பாதுகாப்பு அறை வைக்க வழி வகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஆன்மீக அன்பர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கோவில் வளாகத்திற்குள் மது பிரியர்கள் மற்றும் ஒரு சில நபர்கள் அறியாமை  கைலி வேஷ்டிகளை அணிந்து கோவிலில் உட்காருவதால் கோவிலின் புனித தன்மை சீர்கேடாக உள்ளது என கூறுகின்றனர்.எனவே கோவில் வளாகத்திற்குள் கைலி அணிந்து வரக்கூடாது என துண்டு பிரசுரம், மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழந்தை பாலகன் ஐயப்பன் சுவாமி
வீடு புகுந்து தம்பதியை தாக்கிஒரு லட்சம் பணம், செல்போன் பறிப்பு தம்பதியர்
வயது வந்தோர் கல்வி திட்டம்
பள்ளித் துணை ஆய்வாளர் சங்கம் வாழ்த்து
முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

லாரியில் மோதிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

July 7, 2025
25 Views
சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
பள்ளிக்குச் செல்ல பாதை இல்லை என கிராம மக்கள் பள்ளியின் முன்பு தர்ணா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏர்கூலர்கள் நன்கொடை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account