நாகர்கோவில் – செப்- 03
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெருந்தலைவர் காமராஜரின் 49 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி
சார்பில் வேப்ப மூடு சந்திப்பில் உள்ள காமராஜரின் திரு முழு உருவ சிலைக்கு மண்டல செயலாளர் பெல்வின் ஜோ தலைமையில், மாவட்ட தலைவர் ஜெயன்றீன் முன்னிலையில் , செயலாளர் கலையரசு, நாகர்கோவில் ஒரு கிணைந்த தொகுதி தலைவர் தனுஷ் குமார், மேற்கு தொகுதி தலைவர் ஜாண் , துணைத் தலைவர் ஆறுமுகம் இணைச்செயலாளர் சொக்கலிங்கம் நாகர்கோவில் வடக்கு செயலாளர் நாகராஜன் இளைஞர் பாசறை நாகர்கோவில் ஒருங்கிணைந்த இணைச்செயலாளர் ஜெனித்,
குமரி மாவட்ட கட்டுமான சங்க தலைவர் மெலிக் கோன், உட்பட நாம் தமிழர் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



