வேலூர் மே. 13
வேலூர் மாவட்டம் ,காகிதபட்டறை தலையாரி மானியம் வீதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் வந்தன மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மஹா சிலை பிரதிஷ்டை மற்றும் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் பால்குடம் ஊர்வலம் வந்தன மாரியம்மன் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தில் வந்தடைந்தது ஆலய நிர்வாகிகள் ரங்கநாதன் யசோதா சீனிவாசன் பூசாரி மற்றும் விழா குழுவினர்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.