வேலூர்==13
வேலூர் மாவட்டம் வேலூர் டி.வி.பி எஸ்டேட்ஸ் நருவீ மருத்துவமனை அருகில் வேலூர் பஜார் வேலூர் ஷாப்பிங் எக்ஸ்போ திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் கிங்ஸ்டன் குழுமத்தின் தலைவர் சங்கீதா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்த்குமார், டிஜிட்டல் கிரியேட்டர் கிருத்திகா கோயல், ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். உடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சேத்தன்சக்கரவர்த்தி, ஸ்ரிதி, சவிதா, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
சிறிய தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. என்றும் சிறிய அளவிலான விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், அவர்களின் விற்பனையை அதிகரிக்கவும், அவர்களின் பிராண்ட் இருப்பை வளர்க்கவும் வேலூர் பஜார் ஒரு தனித்துவமான தளத்தை வழங்குவதாக உள்ளது என்று தெரிவித்தனர்.