திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:28, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாடப்பள்ளி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் வழங்கினார். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி , ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.