By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!
திருப்பூர்மாவட்டம்

எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

Last updated: February 21, 2025 10:42 am
February 21, 2025
44 Views
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் வளாகத்தில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு கம்பி கட்டும் வேலை பார்த்த கட்டுமான தொழிலாளி லோகநாதன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!-

_______

 

அவிநாசி பிப்:21

உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரி உடலை வாங்க மறுத்து அவிநாசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் காத்திருப்பு போராட்டம். திருமுருகன்பூண்டி போலீசார்  நடத்திய பேச்சு வார்த்தையில்  அனைவரும் கலந்து சென்றனர். 

 

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராக்கியபாளையம் ராஜராஜேஸ்வரி திருக்கோவிலில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் திருச்சியை அடுத்த துறையூர் சேர்ந்த மாயகருப்பன் மகன் லோகநாதன் 35  இவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு  திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து  இரண்டு குழந்தைகளுடன் அனுப்பர்பாளையத்தில் குடியிருந்து வருகிறார். வழக்கம்போல் காலை பணிக்கு சென்ற லோகநாதன் கம்பியை கட்டிங் செய்யும் மிஷினை ஆன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

 

தற்போது அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் இறந்தவருக்கு இரண்டு குழந்தை என்பதால் கோவில் கமிட்டி சார்பில்  குடும்பத்திற்கு நிவாரண நிதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமுருகன் பூண்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  லோகநாதன் உடலை வாங்க மறுத்து லோகநாதன் உறவினர்கள்

 காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்ட அவரின் குடும்பத்தார்கள் உறவினர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பட்டு அனைவரும் உடலை வாங்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்
ஜேம்ஸ்டவுன் பகுதியில் வேகதடை அமைக்க கோரிக்கை
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக கோவில்பட்டி வட்ட அளவிலான பெண்கள் பங்கு பெறும் ஹாக்கி போட்டி
இரணியல் அருகே விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அய்யா வைகுண்டர் 193 வது அவதாரம் ஆண்டு விழாவில் எம்எல்ஏ ராஜா சுவாமி தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்

May 6, 2024
99 Views
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு
மதுரையில் பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கு விருது
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
திருப்பூரில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account