வேலூர்_08
வேலூர் மாவட்டம் வேலூர் புதிய மாநகராட்சி அருகில் நடைபெற்ற ட்ரூ பாரடைஸ் டே ஸ்பா 4வது கிளை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் .உடன்ட்ரூ பாரடைஸ் டே ஸ்பா உரிமையாளர் நேசக்குமார் ரூபினி இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் இராசி. தலித்குமார் ராஜ்கமல், சித்ரா ,வெங்கடேசன், ரியல் ஹீரோஸ் குரூப் தலைவர் மற்றும் நிறுவனர் வேத்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்