சேலம்மாவட்டம்
முன்னாள் எம் எல் ஏ வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாளான இன்று சேலம் பூலாவரியில் உள்ள அவரது நினைவிடத்தில் சேலம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் ஆ.கா.தருண் மற்றும் டாக்டர் சூரியா செழியன் அவர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.