By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடியில் ஆராட்டு விழா நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மயிலாடியில் ஆராட்டு விழா நடந்தது
கனஂனியாகுமரிமாவட்டம்

மயிலாடியில் ஆராட்டு விழா நடந்தது

Last updated: November 12, 2024 3:30 pm
November 12, 2024
32 Views
Share
SHARE

 அஞ்சு கிராமம் நவ-12

 

 தென் தமிழகத்தில் பழமைவாய்ந்ததும்,பிரிசித்தி பெற்றதுமான மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் தீர்த்தவாரி மடம் படித்துறையில் ஆராட்டு விழா நடந்தது. .காப்புகட்டு திருவிழா தொடங்கி ஆறாவது நாளில் நரகாசுரனை முருகபெருமான்   சூரசம்ஹார விழாவில் வதம்செய்யும் நிகழ்ச்சி நடந்தது.10ம் திருவிழாவான  நேற்று பிற்பகல் 3 மணிக்கு மருங்கூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து வெள்ளித் குதிரையில் மயிலாடி ஆராட்டு விழாவிற்கு எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.பரமசூரனை வதம் செய்து கோபத்தில் இருக்கும்  சுவாமி   கோபம் தனிய  தீர்த்தவாரி மடத்தில் பால்,பழம்,மஞ்சள்,கலகம்,நெய்,இளநீர் போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.அதன்பின்பு  ஆற்று படித்துறையில் இறங்கி நீராட்டும்  நிகழ்ச்சி நடந்தது.  நீராட்டு விழாவின்போது பக்தர்களின் ஆரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.அதன்பின்பு  சர்வ அலங்காரத்துடன் வெள்ளி குதிரையில் மயிலாடி,சேந்தன்புதுர்,மருங்கூர்,குமாரபுரம் தோப்பூர் வீதிகள் வழியாக மக்களுக்கு ஆசி வழங்கி, மீண்டும் மருங்கூர் கோவிலுக்கு சென்றார்.  வழி நெடுகிழும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனைகள்  செய்தனர்.நிகழ்ச்சியில் கன்னியாகுமரி  மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மயிலாடி பேரூராட்சி செயல் அலுவலர் அம்புரோஸ், பேரூராட்சி தலைவிகள் விஜயலட்சுமி,லெட்சுமி, பேரூராட்சி துனைதலைவர்கள் சாய்ராம், அஞ்சை காந்திராஜ்,பாலரோகிணி,,  ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் நாகராஜன்  செயலாளர் நகணேசன், பொருளாளர் சுடலையாண்டி,அதிமுக பேரூர் செயலாளர்கள்,மயிலை மனோகரன, ,திமுக பேரூர் டாக்டர் சுதாகர் மற்றும்பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ,12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
சேலம் மாவட்டம் மகளிர் அணி பொருளாளர் நியமனம்
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருவிழா
இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்
தள்ளுபடி கதர் விற்பனையை கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை மைதானத்தில் சிறுதுளி அமைப்பின் மரக் கன்றுகள் நடும் விழா

July 31, 2025
29 Views
பெண் மருத்துவர் பாலியல் படுகொலை
நீலகிரிக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெறப்பட்டவை
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிதி கூட்டம்
புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account