வேலூர்_12
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகரில் உள்ள மகாமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தத்ரூபமாக கோயில் அமைக்கப்பட்டு உற்சவர்களுக்கு தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் விடுதலை சிறுத்தை கட்சியின் 2ஆம் பகுதி செயலாளர் ரீகன் முன்னிலையில் நடைபெற்றது இதில் மற்றும் திரளான பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.