தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அரசு மிகவும் பிற்பட்டோர் நல மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்