தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் சுஞ்சல் நத்தம் ஊராட்சி மூலபேள்ளூர் கிராமத்தில் பி எம் ஜென்மன் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் வடிவேலன் விமலன் ஆகியோர் இருந்தனர்