By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
ஈரோடுமாவட்டம்

அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

Last updated: November 14, 2024 10:05 am
November 14, 2024
33 Views
Share
SHARE

ஈரோடு நவ. 14

 ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அருகே உள்ள கந்தாம்பாளையம் கிராமத்திற்கான மனுநீதி நாள் முகாம் நசியனூரில் நடந்தது. முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

3 பயனாளிகளுக்கு ரூ.20,070 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,075 மதிப்பீட்டில் விசை தெளிப்பான்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.44,400 மதிப்பீட்டில் நிரந்தர காய்கறி பந்தல் அமைப்பதற்கான மானியம், தென்னம்பிள்ளையினையம், 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், சுகாதாரத்துறையின் சார்பில் 6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினையும், 4 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளையும், 2 பயனாளிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்றுகளையும், 10 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,54,197

மதிப்பீட்டில் தண்டுவடம் பாதிக்கப்பட்டவருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், கார்னர்சேர், செயற்கை கால் மற்றும் டெய்ஸிபிளேயர், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.02 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரணம், கல்வி, திருமணம் மற்றும் ஓய்வூதிய உதவித்தொகைகளையும் என மொத்தம் 70 பயானிகளுக்கு

ரூ.4,22,742 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர்  தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மகளிர் சுய உதவிக்குழு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்
தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
1182 பேருக்கு ரூ.1. 20 கோடி கல்வி உதவித்தொகை
மாவட்ட திறன் பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள்விழா

September 6, 2024
48 Views
குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக குடும்பத்துடன் மதுரை விமான நிலையம் வந்த நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன் மற்றும் கஸ்தூரிராஜா
திருக்கோவில் யானை கோமதிக்கு பிறந்த தின
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் படி மக்களை இணைக்கும் நிகழ்ச்சி; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேற்பு
76 ஆவது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account