குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியைச் சார்ந்தவர் ரெசிம் 32 இவர் நேற்று கன்னியாகுமரிக்கு சென்று விட்டு தனது சொகுசு காரில் சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது கார் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் தல குப்புற கவர்ந்தது அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பத்திரமாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர் பின்பு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து தகவல் அறிந்ததும் சுசீந்திரம் காவல்துறை சம்பவ இடம் விரைந்து வந்து வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்



