சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அறிக்கை
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்காசி வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமைஇன்று மாலை 5
மணி அளவில் மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமையில் நடைபெறுகிறது எனவும் , இக்கூட்டத்தில் மாநில,மாவட்ட,கழக நிர்வாகிகள்,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய, நகர,பேரூர்,கழக செயலாளர்கள்,
தவறாது கலந்து கொள்ளும்படி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது