திருப்பூர் ஜூன்: 21
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா களில் 20ந் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விண்ணப்பங்கள் மற்றும் மனுக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாக பெறப்பட்டு உடனடியாக பரிசீலனைக்கி எடுத்து கொல்லப்பட்டு தீர்வு காணப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் கள ஆய்வு பணிகள். மாவட்ட ஆட்சியர் உட்பட மாவட்ட அளவிலான அலுவலர்கள் திருப்பூர் வடக்கு வட்டாட்சியாளர் அலுவலகத்தில்
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி புஷ்பா தேவி, வடக்கு வட்டாட்சியாளர் மகேஸ்வரன், துணை வட்டாட்சியாளர்கள் நில அளவு பிரிவு அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள்.
வட்டாட்சியாளர் அலுவலகத்தில் நேரடியாக பெறப்பட்ட மனுக்களுக்கு பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.