கன்னியாகுமரி மாவட்ட பாரதிய வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் சங்கம் தமிழநாடு நடை பாதை வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் அருள், தலைமை வகித்தார் மாநில செயலாளர் பத்மகெளரி, மாநில பொருளாளர் முருகன், மாநில செயற்குழு உறுபின்றகள் சிவகுமார் ,கதிரேசன் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் ராஜன்,வெங்கடேஷ்,செல்வம்,ரமேஷ் ஆவுடையப்பன் மற்றும் சங்க நடைபாதை உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



