அனைவருக்கும் வணக்கம்.
நம் கழக இளைஞரணி மாநில செயலாளர், அன்பிற்குரிய அண்ணன் தமிழ்நாடு துணை முதல்வர் மாண்புமிகு சின்னவர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள *நாளை 19.10.2024 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சேலம் தலைவாசல் டோல்கேட் அருகில் வருகை தர உள்ளார்கள்.
தமிழ்நாடு துணை முதல்வராக பொறுப்பேற்று முதன்முதலாக நம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் சேலம் கிழக்கு மாவட்ட கழக இளைஞரணிக்குட்பட்ட மாவட்ட,நகர,ஒன்றிய,பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞரணி தோழர்கள் என பெரும்பாலானோர் அனைவரும் தவறாமல் அணி திரண்டு வந்திருந்து சிறப்பான முறையில் வரவேற்பினை நல்கிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு MBBS.,
மாவட்ட அமைப்பாளர் – சேலம் (கிழக்கு).
செயலாளர் – VSA கல்வி நிறுவனங்கள் & அறக்கட்டளை.