தேனி செப் 17:
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு விழாவில் வெற்றிக்கான தீபத்தை விளையாட்டு வீராங்கனைகளுக்கு வழங்கினார்
உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் போடி ராஜராஜேஸ்வரி சங்கர் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் சின்னமனூர் அய்யம்மாள் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்