கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக நடைபெற்ற முன்னாள் படைவீரர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்ட விழிப்புணர்வு மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் 5 நபர்களுக்கு ரூ.1 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . வழங்கினார். உடன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (பொ) .கு.தனபால், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் .எஸ்.பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி மேலாளர் .சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
சிறப்பு குறைதீர்க்கும் நாள்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics