மதுரை செப்டம்பர் 29,
மதுரை தமுக்கம் மைதானத்தில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) சார்பாக தமிழ்நாடு “StartupTN-2024” அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் ஆகியோர் பார்வையிட்டார்கள்.