By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை
சென்னைமாவட்டம்

இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை

Last updated: September 30, 2024 9:10 am
September 30, 2024
76 Views
Share
SHARE

சென்னை. செப்டம்பர்- 29, 

உலக இதய தினத்தித்தில் இதய ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துகொள்ள  வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்   சிம்ஸ் மருத்துவமனை” சிம்ஸ் வாக் 4 ஹார்ட் ” என்னும் வாக்கத்தான்  நிகழ்வை நடத்தியது.  இந்த நிகழ்ச்சியில்  1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்  கலந்து கொண்டனர்.   சென்னை வடபழநி சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கி கோயம்பேடு வழியாக அண்ணாநகர் வி.ஆர் மாலில் முடிவுற்றது.

 

இந்த நிகழ்ச்சியை நடிகர் அட்டகத்தி தினேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் அட்டகத்தி  தினேஷ் பேசுகையில் “இதய ஆரோக்கியம் என்பது முழுமையான நல் வாழ்க்கையின் முக்கிய அங்கம் ஆகும்.  சிம்ஸ் மருத்துவமனை நடத்தும் இந்த வாக் 4 ஹார்ட் என்னும் நிகழ்ச்சியின்  முயற்சிகளுக்கு நான் உதவுகிறேன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடப்போம். இது குறித்து விவாதிப்போம்.  இதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம் ” என்று கூறினார். 

 

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி சிம்ஸ் வாக்4 ஹார்ட் வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளர்கள் அதிகம் பேர் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்  என்றார் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தமது அர்ப்பணிப்பை உறுதியாக எடுத்துக்காட்டுகிறது  சிம்ஸ் மருத்துவமனை என்று சொல்லலாம். 

சிம்ஸ் வாக் 4 ஹார்ட் வாக்கத்தான் ஆனது வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கி விஆர் மாலில் நிறைவடந்தது. 

 

இந்த நிகழ்ச்சியை நடிகர் அட்டகத்தி தினேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் அட்டகத்தி  தினேஷ் பேசுகையில் இதய ஆரோக்கியம் என்பது முழுமையான நல் வாழ்க்கையின் முக்கிய அங்கம் ஆகும்.  சிம்ஸ் மருத்துவமனை நடத்தும் இந்த வாக் 4 ஹார்ட் என்னும் நிகழ்ச்சியின்  முயற்சிகளுக்கு நான் உதவுகிறேன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடப்போம். இது குறித்து விவாதிப்போம்.  இதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறினார் .

 

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி பேசியதாவது:-

சிம்ஸ் வாக்4 ஹார்ட் வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளர்கள் அதிகம் பேர் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்

மக்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், வழக்கமான உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு தனிநபரும் தங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில்  விழிப்புணர்வை ஊட்ட நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். அதற்கேற்ப ஆரோக்கியமான  சமூகத்தை வளர்ப்பதில் எங்களது உறுதியின் வலிமையை இந்த அர்ப்பணிப்பு மிக்க நிகழ்ச்சி வலுயுறுத்துகிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!
இளைஞர்களின் வரவு தி.மு.க கழகத்தின் மிகப்பெரிய சிறப்பு!!
கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா
குழுமத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தொழில் முனைவு திட்டத்தில் 5 பேருக்கு ஆட்டோ – பயணிகள்

November 20, 2024
102 Views
மணலோடை பழங்குடியினர் நல மாணவர் விடுதி- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
ஜவகர் நகர்,70 அடி சாலையில் மனிதம் பல்நோக்கு
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account