வேலூர், ஏப்:21
வேலூர் மாவட்டம், வேலூர் தொரப்பாடி மெயின் ரோடு காமராஜ் நகரில் எஸ் .ஆர். எம். ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் வெட்டிங் குயின் போட்டோகிராஃபி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் துணை தலைவர் ஜி. வி .செல்வம் , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். உடன் வைத்தியநாதன், தனலட்சுமி, ஞானபிரகாஷ், டில்லி, திலகவதி, ரோஹித்நிவாஸ் ,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.