மதுரை ஜனவரி 27,
மதுரை தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளியில்
சாலை பாதுகாப்பு மாத விழா வினை முன்னிட்டு 3000 மாணவிகளுடன் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைககள் பற்றிய விழிப்புணர்வு வழங்கி விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர்.