பிப்:21திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட
க. செல்வராஜ் M.L.A.அவர்களை சங்கத்தின் நிறுவனத் தலைவர் G.K. விவசாயமணி (எ) G. சுப்பிரமணி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து கூறினார் உடன் அனைத்திந்திய விவசாய சங்கத்தினர் தொழிலாளர் நல சங்கத்தினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.