தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கோரிக்கை குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார் உடன் நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் சர்வத்தம்மன் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்



