வேலூர்=07
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அடுத்த காந்தி நகர் அரியூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் நடைபெற்ற ராம நவமி விழாவில் சிறப்பு அபிஷேகமும் ,அலங்காரமும், ஆராதனையும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சீரடி அக்ஷய பாபாவினை தரிசனம் செய்தனர்.