சென்னையில். முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து ராஜா எம்எல்ஏ வாழ்த்து பெற்றார்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது எடுத்த படம்