மதுரை அக்டோபர் 1,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2023-2024 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளைக் கல்வி வளர்ச்சி நாளக கொண்டாடுவதை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பெ.இந்திரா உடன் உள்ளார்.