By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக நலன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக நலன்
மதுரைமாவட்டம்

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக நலன்

Last updated: October 28, 2024 10:15 am
October 28, 2024
79 Views
Share
SHARE

மதுரை அக்டோபர் 28,

 

மதுரை மாவட்டம் சமயநல்லூரில்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து கர்ப்பிணி பெண்களுக்கான கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி  UPHC ல் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளரான மருத்துவர் பத்மாவதி BLOCK MEDICAL OFFICER சமயநல்லூர். நிகழ்ச்சியில் முக்கியமாக கற்பனை பெண்கள் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்து எவ்வாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்றும் அவரவர்கள் உடலுக்கு ஏற்றவாறு மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் இது தங்கள் பிரசவத்திற்கு உதவும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. ஜோசப் யோகா பயிற்சியாளர் கர்ப்பிணி பெண்களுக்கு சில உடற்பயிற்சிகளை செய்து  பயிற்சி செய்தார். நிகழ்ச்சியின் இறுதியாக விமலா ஸ்டாஃப் நர்ஸ் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தொடங்கப்பட உள்ள அரசினர் தொழிற் பயிற்சி
ஊடக விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்
மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி
தென்குமரி பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை: கன்னியாகுமரியில் குவியம் சுற்றுலா பயணிகள்

May 3, 2025
24 Views
விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா
மத்தூர் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்பு
கங்கை நதியின் புனித நீர் விற்பனை
கந்திலி அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account