By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > காங் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை மனு
இராமநாதபுரம்மாவட்டம்

காங் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை மனு

Last updated: January 28, 2025 9:04 am
January 28, 2025
32 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன. 25-

 இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவின் தலைவர்  செல்வப்பெருந்தகையிடம் இரமநாதபுரம் நகரில் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சி திட்டம் குறித்த கோரிக்கை மனுவை ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் காங்கிரஸ் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் அளித்தார். 

அவர் அளித்துள்ள மனுவில்  கூறியிருப்பதாவது: 

ராமநாதபுரம் நகராட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள ரோட்டில் வாகன போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருவதால் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் பேராபத்தும் உள்ளது. இந்த ரோட்டில் தனியார் மருத்துவமனை, வணிக வளாகங்கள், திருமணம் மண்டபம், நிலைப்பள்ளி, மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு, நர்சிங் கல்லூரி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் போன்றவை அமைந்துள்ளன. இந்த ரோட்டை பயன்படுத்தும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் முகூர்த்த தினங்களில் இந்த சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. 

எனவே ராமநாதபுரம் மக்களின் நலன் கருதி ரோமன் சர்ச் சாலை தெரு முதல் வழிவிடும் முருகன் கோயில் வழியாக புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். 

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு குறித்து  நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஒரு பொருளாக வாசித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு பொதுக்கணக்கு குழு தலைவர்  பரிந்துரை செய்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதியதில் அரசு கண்டக்டர் படுகாயம்
இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்
தாலுக்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
அனந்தநார் சானல்கரை மண்சரிவு; திக் திக் விவசாயிகள்
திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதியில் மகளிர் சுய உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சி.எஸ்.ஐ.பேராய மாமன்ற தேர்தலில் வெற்றி

June 18, 2024
82 Views
சுற்றுலா தலங்களில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்க கோரிஆலோசனைக் கூட்டம்
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
குழித்துறை ஆற்றில் தனது உயிரை தியாகம் செய்து இரு சிறுவர்களை காப்பாற்றிய நபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account