By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருமாள் திருக்கோவிலில்சிறப்பு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெருமாள் திருக்கோவிலில்சிறப்பு பூஜை
கனஂனியாகுமரிமாவட்டம்

பெருமாள் திருக்கோவிலில்சிறப்பு பூஜை

Last updated: October 6, 2024 11:11 am
October 6, 2024
106 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 6 

 

 

 

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.  ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் சுவாமிக்கு உகந்த மாதமாகும்.  இதனை முன்னிட்டு புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானங்கள் நடைபெற்று வருகிறது.  இந்நாளில் பொதுமக்களும், பக்தர்களும் இத்திருக்கோயிலுக்கு அதிகாலை முதலே பெருந்திரளாக வந்து பெருமாளை வழிபட்டு செல்வார்கள்.  இத்திருக்கோயிலுக்கு  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பனர்  என்.தளவாய்சுந்தரம் வந்தார்.  அவரை மாநகராட்சி உறுப்பினர்கள் கோபால சுப்பிரமணியன், அக்சயா கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.  அதனை தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற  சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை  பெருமாள் சுவாமிக்கு பரமேஸ்வரன் போற்றி, மணிகண்டன் போற்றி ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினார்கள்.  

இதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தளவாய்சுந்தரத்திற்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.    பெருமளவில் பக்தர்களும், பொதுமக்களும், பெண்களும் பெருமாள் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

உடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபால், பெருமாள், ஹரி, அருணா, கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
ஸ்ரீ மாரியம்மன் திருவிழா
வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் டிஎஸ்பி தலைமை போலீசார் தீவிர ரோந்து

April 27, 2025
29 Views
நாகர்கோவில் வடசேரி ஆட்டோ டிரைவர் தற்கொலை
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம்
கழுகுமலை முதல் கே.கரிசல்குளம் வரையிலான தார்ச்சாலை
திருச்சியிலிருந்து கடத்தி வந்தபெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account