By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பனை விதை நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பனை விதை நடும் விழா
மாவட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பனை விதை நடும் விழா

Last updated: December 10, 2024 9:10 am
December 10, 2024
40 Views
Share
SHARE

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பனை விதை நடும் விழா. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் அ.இளையராஜா பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட சுப்பிரமணிய புரம் குளத்துக் கரையில் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை திட்ட வட்டாட்சியர் எஸ்.செல்வகுமார் தலைமையில்  மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், கால்நடைதுறை ஆய்வாளர் (ஓய்வு) சுப்பிரமணியன், மகி அறக்கட்டளை இயக்குநர் பி.முத்துமாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன்  வரவேற்றுப் பேசினார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான அ.இளையராஜா கலந்து கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  1047 பனை விதைகள்  நடவுப்பணியை துவக்கி வைத்து ,இயற்கையை பாதுகாப்பதிலும், நீர் நிலைகளை பாதுகாப்பதிலும்

தமிழக அரசும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது விளக்கவுரை ஆற்றினார். இவ்விழாவில் சிறப்பு இயற்கை ஆர்வலர் த.காசிங்ராஜ், துளசி டிரஸ்ட் இயக்குநர் எஸ்.தனலட்சுமி நியூ பாசக்கரங்கள் முத்துப்பாண்டியன், சுடர் அறக்கட்டளை ஜி.விஜயசாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பு

பணிகளை பணித்தள பொருப்பாளர்

டி.கலையரசி  செய்து இருந்தார். மற்றும் கிராம பொதுமக்களும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். நிறைவாக ஊராட்சி செயலர் செல்வி நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
குளோபல் மெடிக்கல் சென்டர் இரண்டாம் ஆண்டு துவக்க விழா
வீட்டு பூந்தொட்டிகளை உடைத்து வாலிபர் ரகளை
மனைவியின் கல்லறையில் கணவர் தற்கொலை
நீர்வரத்து குறைவு காரணமாக காவிரி ஆற்றில் தென்படும் முதலைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கொடியேற்றினார்

January 29, 2025
31 Views
மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட நகரில் வழக்கறிஞர்கள் போராட்டம்
திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவச அனுமதி
காவலர்களுக்கு உயிர் மீட்பு முதலுதவி பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account