By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகராட்சியுடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைக்க எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாநகராட்சியுடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைக்க எதிர்ப்பு
மதுரைமாவட்டம்

மாநகராட்சியுடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைக்க எதிர்ப்பு

Last updated: January 30, 2025 10:58 am
January 30, 2025
37 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 28,

 

மதுரை மாநகராட்சியுடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைக்க எதிர்ப்பு 

 

மதுரை மாவட்டம் மேற்கு வட்டம் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை மாநகராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விலை நிலங்கள் உள்ளது விவசாயத்தை மூலதனமாக நம்பி வாழ்ந்து வருகிறோம் இங்கு ஏழை எளிய மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். சுமார் 3,300 மக்கள் தொகை உள்ள இந்த கிராமத்தில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 360 பயனாளிகள் இதை நம்பியே தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எங்கள் கிராமத்தை மாநகராட்சி உடன் இணைத்து விட்டால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே மாநகராட்சி உடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைப்பதை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

டிஜே பாக்ஸிங் கிளப் சார்பில் விருது வழங்கும் விழா
3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகத் தோ்வு
21 ஆம் ஆண்டு சூரையிடுதல் விழா
நாகர்கோவிலில் பாஜக உறுப்பினர் சேர்க்கை
கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவு

September 25, 2024
50 Views
காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க காங்கிரசர் மனு
விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
ஆதார் எடுக்கும் முகாமினை அமைச்சர் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account