தேனி, ஜன.26-
தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.