வேலூர்=27
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், கெங்கநல்லூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற
கிராம சபா கூட்டம்
தென்னைஞ்சாலை ஸ்ரீ முனீஸ்வரன் கோயில் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் என் .செந்தில்குமார் தலைமையிலும், அரசு அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது . உடன்
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)
வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ)
மன்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் கிராமச சபா கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள் கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு செய்தல் ஆகியவற்றிற்க்காக வேளாண்மை தோட்டக்கலை துறை, பால் வளம் ,மீன்வளத் துறை ,மற்றும் அரசுத்துறைகளின் கள அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்பான விவரங்களை விவாதித்தனர்.