தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரி மலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி மலைவாழ் மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளி நாதன், ஷகிலா, வட்டாட்சியர் லட்சுமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



