இராமநாதபுரம் ஜுலை 04-
இராமநாதபுரத்தில் ஏசியன் ஜோரூமில் எலக்ட்ரிகல் ,. பிளம்மிங் திறப்பு விழா தாஜ் ஸ்டுடியோ உரிமையாளர் கவுசல் அமீன் திறந்துவைத்தார். திறப்பு விழாவில் தாஜ்அமீன், நிர்வாக இயக்குநர் முசிபுர் ரஹ்மான் இயக்குநர்கள் அக்பர் உசேன், அப்துல் ஹமீது, மாவட்ட கவுன்சிலரும் வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான் ரவிச்சந்திரராமவன்னி மற்றும் மேலாளர்கள் பொறியாளர்கள், காண்ட்ராக்டர்கள், தொழில்முனைவோர் மற்றும் எலக்ட்ரீசியன்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.