வேலூர் 13
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த பொய்கை சத்தியமங்கலத்தில் நவீன்ஸ் ட்ரக்ஸ் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ .பி. நந்தகுமார் திறப்பு விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.. உடன் தெற்கு -1 மண்டல மேலாளர் எம் .சரவணன், தமிழ்நாடு பகுதி மேலாளர் எஸ் .பூபதி, நவீன்ஸ் ட்ரக்ஸ் உரிமையாளர் கிருஷ்ணராஜ், நவீன் ராஜ், கருணாகரன் ,ஹரிபிரியா, திருநாவுக்கரசு, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.



