By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்

Last updated: October 14, 2024 12:32 pm
October 14, 2024
71 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 14 

 

 

 

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை செப்பனிடும் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது எனவும், ஒப்பந்தக்காரர் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து, இதில் பயணம் செய்வதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கருத்தில் கொண்டு. தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி சென்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து தேசிய நெடுஞ்சாலையின் அவலத்தை எடுத்துரைத்தேன். இந்த சாலையை செப்பனிட நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

 ஆகவே எனது  கோரிக்கைக்கு ஏற்ப ரூபாய் 14.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கபட்டது. அதன் பின்னர் பல்வேறு தடங்கல்களை கடந்து தற்பொழுது இந்த பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்தகாரர் விரைவில் முடிவு செய்யப்பட்டு இந்த சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என பொது மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

 

இந்த சாலை மிகவும் பழுதடைந்துள்ளது என்பதை நன்கறிவோம். இதில் பயணம் செய்யும் போது மக்களின் சிரமங்களையும் உங்களில் ஒருவனாக புரிந்து கொள்கிறேன். மிக விரைவில் பணிகள் நிறைவு பெற்று இந்த சாலை தரம் மிகுந்த ஒன்றாக மாறும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே தண்டவாளத்தில் தலை வைத்து பொறியியல் மாணவர் தற்கொலை
பொள்ளாச்சி மக்களை ஏமாற்றும் பாலக்காடு ரயில்வே
காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
எலக்ட்ரிக் கார்ஸ் துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

April 9, 2025
30 Views
இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்து சவரன் நகை திருட்டு
வாகனங்களை சேதப்படுத்திய நான்கு பேர் கைது.
மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை
வழித்தடத்தால்இரண்டு தரப்பினர் கடும் வாதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account