இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் ,தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் ,பொதுச் செயலாளர் சந்தோஷ் ,வட்டார தலைவர்கள் பெருமாள் ,கதிரவன் ,நகர் மன்ற உறுப்பினர்கள் பூமாதேவி, சுப்பிரமணியன் , ரபீக் நகர பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



