அங்கீகரிக்கப்பட்ட தேசிய ,மாநில அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்!!
_______
மார்ச்-19
சென்னை தேர்தல் தலைமை அலுவலர் மற்றும் அரசு செயலாளர் ஆணைக்கிணங்க திருப்பூர் வாக்காளர் பதிவு அலுவலர் வருவாய் கோட்டாட்சியாளர் மோகனசுந்தரம் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் குமரன் சாலை வருவாய் கோட்டாட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தேசிய, மாநில, அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.