மதுரை அக்டோபர் 17,
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் எரவார்பட்டி ஊராட்சி மன்றத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கும் சிறு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர்