By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும்
தென்காசிமாவட்டம்

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும்

Last updated: October 29, 2024 9:36 am
October 29, 2024
54 Views
Share
SHARE

தென்காசி மாவட்டத்திற்குள் நுழைய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியைச் சார்ந்த மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன் மற்றும் கணபதி ஆகியோரின் தலைமையில் மனு அளித்துள்ளனர்.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக அளித்த பேட்டியின் போது ஓ. பன்னீர்செல்வம் வீட்டையே நேரில் வந்து முற்றுகையிட்டு அவர் எங்கும் 

 நடமாட முடியாத நிலையை தமிழகத்திலே அவர் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

அவரது பேட்டி ஓ. பன்னீர்செல்வம்  ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

அதில் பொதுவெளியில் அச்சுறுத்தல் விடுத்து இருதரப்புக்கும் இடையே மோதலை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் ஆர்பி. உதயகுமார் பேசி இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓ. பன்னீர் செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆர்பி உதயகுமார் பேசி இருப்பது கட்சி தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய நிர்வாகிகள் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கேட்டுக் கொண்டுள்ளனர். 

மேலும் ஆர்பி உதயகுமார் தென்காசி மாவட்டத்திற்குள் வர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடை விதிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

விசிக மாவட்ட செயலாளர் மாதேஷ் புகார் மனு
கோவையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான்
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழா
மேல்நிலைப் பள்ளி விஷனரி ஹால் அரங்கத்தில்
விஐடி வேந்தருக்கு மதிப்புமிக்க கௌரவ டாக்டர் பட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

ராயந்திடல் அருள்மிகு ஸ்ரீ மகாமுனிஸ்வர சுவாமிக்கு மண்டல அபிஷேக பூஜை

May 26, 2025
28 Views
மீன் பிடிதுறைமுக பணிகள் ஆய்வு
தரமான விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியம் – விதை ஆய்வு துணை இயக்குனர்
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள்
உங்களுடன் ஸ்டாலின்மகளிர் உதவித்தொகை; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account