நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி ஈரோடு வீரப்பன் சத்திரம் காவிரி ரோட்டில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளர் வி சி நடராஜன் தலைமையில் நடந்தது கவுன்சிலர் மல்லிகா நடராஜன் முன்னிலை வகித்தார் இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு இலவச தையல் இயந்திரம் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார் இதில் வீரப்பன் சத்திரம் பகுதி நிர்வாகிகள் உட்பட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics